Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Feb
09
யாரும் தன்னை கண்டுகொள்ளாததால் அதிரடியான முடிவை எடுத்த ஸ்ரீதிவ்யா...

cinema - யாரும் தன்னை கண்டுகொள்ளாததால் அதிரடியான முடிவை எடுத்த ஸ்ரீதிவ்யா...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,859 Views
நடிகை ஸ்ரீதிவ்யா, தமிழில் அறிமுகமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெற்றி பெற்ற பிறகு, திரையில் கவர்ச்சி காட்டாமல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
 
 

கடைசியாக அவரது நடிப்பில் வந்த படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. அதன் பிறகு ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழில் வாய்ப்புகள்  பெரிதாக கிடைக்கவில்லை.
 
அதனால் தற்போது அவர் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தெலுங்கிலுள்ள  முன்னணியில்  இயக்குனர்களிடம் நடிகை ஸ்ரீதிவ்யா   வாய்ப்பு கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top