Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
09
நயன்தாராவுக்காக வெயிட் குறைக்கும் நிவின் பாலி!

cinema - நயன்தாராவுக்காக வெயிட் குறைக்கும் நிவின் பாலி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,450 Views
நிவின் பாலி தற்போது ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் 'காயங்குளம் கொச்சுண்ணி' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப்படத்திற்காக தனது உடல் எடையை சற்றே கூட்டியிருக்கிறார் நிவின்பாலி. அடுத்ததாக தான் நடிக்க இருக்கும் 'லவ் ஆக்‌ஷன் ட்ராமா' படத்திற்காக சுமார் பத்து கிலோ வரை உடல் எடையை குறைக்க இருக்கிறாராம் நிவின் பாலி.

இந்தப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மலையாள இளம் முன்னணி இயக்குனர் வினீத் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன் தான் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார்.

இந்தப்படத்திற்கு கதை எழுதியிருக்கிறார் அண்ணன் வினீத் சீனிவாசன். 'லவ் ஆக்‌ஷன் ட்ராமா' படத்திற்காக நிவின் பாலி எடை குறைத்துள்ள தகவல் ரசிகர்களை குஷிப் படுத்தியுள்ளது. நயன்தாராவை மீண்டும் மலையாள திரையுலகில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top