Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
09
ராஜமவுலியின் அடுத்த படம் !1

cinema - ராஜமவுலியின் அடுத்த படம் !1Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,224 Views
பாகுபலி படங்களின் வெற்றிக்குப்பின் பின் ராஜமவுலியின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்புதான் சினிமா உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் உள்ளது. ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிப்பில் அடுத்த படத்தை ஆரம்பிப்பதாக ராஜமவுலி தரப்பிலிருந்து தகவல் வெளியாகிவிட்டது. இது எந்த வகை படமாக இருக்கும், இதன் கதைக்களம் என்னவாக இருக்கும் என அரிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மகதீரா, பாகுபலி போல் இதுவும் சரித்திர படமாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் இது சரித்தி பட கதை அல்ல. சமூகப்படமாகவே அவர் எடுக்க உள்ளார். முழுக்க குத்துச்சண்டையை மையப்படுத்தி அவர் இந்த படத்தை உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தனது படங்களுக்கு கதை எழுதும் அப்பா விஜயேந்திர பிரசாத்தின் குத்துச்சண்டை பற்றிய கதையைத்தான் படமாக்க உள்ளார் ராஜமவுலி. இதற்காக ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் குத்துச்சண்டை வீரர்களாக ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிக்க உள்ளனர். ஹீரோயின்கள் தேர்வு நடந்து வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top