Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
09
உடலில் வலி எங்கு உருவாகிறது?

Sooriyan Gossip - உடலில் வலி எங்கு உருவாகிறது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,233 Views
ஒரு மனிதனின் உடல்வலியை பற்றி இன்று வரை விஞ்ஞானப்பூர்வமான விளக்கம் அளிக்கப்படவில்லை. வலி என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான அளவில் இருக்கிறது. நமது உடலிலுள்ள நரம்பு முனைகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இம்முடிச்சுகள் உடலின் உட்பகுதியைவிட தோலிலேயே அதிகளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.
எனவே தோலின் மீது ஓரிடத்தில் காயம்பட்டால் அந்த இடத்தில் நாம் உடனே வலியை உணர முடியும். ஆனால் உடலின் உட்பகுதியில் காயமோ, நோயோ இருந்தால் அந்த இடத்திலேயே நாம் வலியை உணர்வோம் என்று நிச்சயமாக கூற முடியாது. உதாரணமாக பல்லில் நோய் தோன்றினால் அவ்விடத்தை விட்டு தாடை பகுதியில் நாம் வலியை உணரலாம்.

வலி என்பது நம்மை எச்சரிக்கை செய்வதற்கான உணர்வாகவே கருதப்படுகிறது. கோமா நிலையில் உள்ள மனிதர்கள் வலியை உணர்வதில்லை. அறுவைச்சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மயக்கமருந்துகள் மூளை மற்றும் முதுகுத்தண்டின் தொடர்பை துண்டித்து விடுவதால் அவர்களுக்கு வலி தெரியாது.

உடலின் குறிப்பிட்ட இடத்தை மரத்துப் போக செய்வதற்கான மருந்துகள்(பல்சிகிச்சை) அவ்விடத்தின் நரம்பு முடிச்சுகளை தற்காலிகமாக செயலிழக்க செய்வதால் வலியை உணர முடியாது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top