Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
12
ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி செய்யுங்கள்!!

Sooriyan Gossip - ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி செய்யுங்கள்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,124 Views
நாம் தொடர்ந்து முறையாக உடற்பயிற்சி செய்து வரும்போது நமது தசைகளில் உள்ள நுண்துளைகளின் எண்ணிக்கை அதிகரித்து, ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். இதனால் அதிகப்படியான ஒக்சிசனை நமது உடலுக்கு கிடைக்கிறது. இந்த ஒக்சிசன் கிளைக்கோஜனாக மாறி, உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. உடற்பயிற்சியால் முள்ளந்தண்டு தசையிலுள்ள மயோக்ளோபின் செல்கள் அதிகரிக்கின்றன. இவை ஹீமோகுளோபினைப் போலவே அதிக ஒக்சிசனை சேமிக்கின்றன.
உடற்பயிற்சியினால் மைட்டோகாண்ட்டிரியாக்களின் அளவும், எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன. இவை உணவின் சத்துக்களை அதிகளவில் ஈர்த்து ஆற்றலைத் தருகின்றன. உணவின் ஆற்றல் அதிகளவு உட்கிரகிக்கப்படுகிறது. குறிப்பாக தசைநார்கள் பெருத்து உடலுக்கு வலுவளிக்கும். புரதத்தை ஏற்றுக் கொள்ளும் ஆற்றலைப் பெருகுகின்றன. இவை தவிர முறையான உடற்பயிற்சியினால் நமது நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரோன்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. எனவே முறையான உடற்பயிற்சி நம் உடலுக்கு பலவகை நன்மைகளைத் தருகிறது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top