Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
13
காளான் உணவு வகை இனியும் வேண்டாமா?

mushrooms - காளான் உணவு வகை இனியும் வேண்டாமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,349 Views
நாம் உண்ணுகின்ற காளான் உணவு வகை, உடலில் நோய்த்தடுப்பு, நோய் எதிர்ப்பு சக்தி என ,இருவிதமாக செயல்பட்டு ஆரோக்கியத்தை அளிக்கிறது.ஆனால் எல்லோருக்கும் காளான் பிடிக்காது.இனியும் பிடிக்காது என்று ஒதுக்குவது தவறு.எப்படியெல்லாம் காளான் பலனளிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?



காளானில் உள்ள சத்தானது , உடலில் உள்ள நச்சுப்பொருள்களின் அளவை குறைப்பதால், புற்றுநோய் கட்டிகள்           உருவாவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.

* காளானில் உள்ள சில மருத்துவ குணங்கள் கிருமி நாசினியாக செயல்பட்டு, நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* உடலில் சேருகின்ற கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்வதால் இதயத்தைப் பாதுகாக்கும்.
 
* மூளை மற்றும் நரம்புகளின் இயக்கத்தைத் தூண்டும். இதில் உள்ள விட்டமின் b சத்துகள், நரம்பு மற்றும் மூளை இயக்கத்தை தூண்டுகின்றன.

* முதுமைக்கால மறதி நோய் வராமல் பாதுகாக்கும்.

* இரத்த  அழுத்த வாய்ப்புகளைக் குறைக்கும் அருமருந்தாகச் செயற்படுகிறது.

* காளானில் இருக்கும் தாமிரச்சத்து, இரத்த நாளங்களில்  ஏற்படும் பாதிப்புகளை சீர்செய்யும். மூட்டுவாதம், கர்ப்பப்பை நோய்களை குணமாக்கவும் உதவும். 

*மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.

இவ்வாறு எண்ணற்ற மருத்துவக் குணங்களை கொண்ட காளானை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுவதால் நமக்குக் நன்மைகளோ ஏராளம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top