Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
29
இவருக்கு வில்லனா? அருண்விஜய் மறுப்பு

Arunvijay #cinema new #punidh - இவருக்கு வில்லனா? அருண்விஜய் மறுப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

15,356 Views
தமிழ் சினிமாவில் எப்படியாவது வெற்றியை ருசித்து விட வேண்டும், நல்ல இடத்துக்கு முன்னேற வேண்டுமென போராடியவர்களில் அருண் விஜய்யும் ஒருவர்.
பல படங்களில் நடித்திருந்தாலும், ஏனோ சொல்லிக்கொள்ளும்படி இவருக்கு பெயர் சொல்லும் படங்கள் அமையவில்லை என்பதுதான் உண்மையாகிப் போனது.


இந்நிலையில், இவர் அஜித்திற்கு வில்லனாக நடித்த என்னை அறிந்தால் படம் மாபெரும் வெற்றி பெற்றது.இப்படத்தில் இவரின் நடிப்பை கண்டு பல இயக்குனர்கள் வில்லனாக நடிக்க வைக்க முன்வந்துள்ளனர். 

இதில், இவன் வேற மாதிரி எனும் கன்னடப்படமும் அடங்கும். இதில் நடிகர் புனித் குமார் ஹீரோவாக நடிக்க, அருண் விஜய்யிடம் வில்லனாக நடிக்க கேட்டுள்ளனர். இதற்கு அருண் முடியவே முடியாது என்று மறுத்து விட்டாராம். புனிதத்துக்கு வில்லனாக நடிக்கும் விருப்பம் மற்றும் ஆர்வமும் எனக்கில்லை என மறுத்துள்ளார் அருண் விஜய். 

-கோடம்பாக்கக் குருவி-
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top