Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
13
எந்த தாய்க்கும் இத்தகைய நிலைமை வரவே கூடாது. நடிகை சீதாவுக்கு நேர்ந்த கதி... !!

cinema - எந்த தாய்க்கும் இத்தகைய நிலைமை வரவே கூடாது. நடிகை சீதாவுக்கு நேர்ந்த கதி... !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13,344 Views
தனது மகள் கீர்த்தனாவின்  திருமண நிச்சயதார்த்தத்தில் சீதா ஒரு விருந்தாளி போல  கலந்து கலந்துகொண்டதாக திரையுலக செய்திகள் தெரிவித்துள்ளன.
 
நடிகர் பார்த்திபன், நடிகை சீதாவின் இளைய மகள் கீர்த்தனாவுக்கும் பிரபல இயக்குனருக்கும் நிச்சயதார்த்தம் இடம்பெற்ற போதே நடிகை சீதா விருந்தாளி போல குறித்த  நிகழ்வில் கலந்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது.
 
நடிகர் பார்த்தீபனை விவாகரத்து செய்த சீதா தனது மகளின் திருமண நிகழ்வில் வைத்து உருக்கமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
 
தாம் தேடினாலும் இத்தகைய நல்ல மருமகன் கிடைத்திருக்க மாட்டாரென நடிகை சீதா ஆனந்தக் கண்ணீருடன் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Make a Comment
Make a Comment

இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip

Recent Gossip Post

Top 10 Commenters

Latest Comments

Top