Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
13
நீங்களும் ஆபாச படங்களை பார்பவரா? எச்சரிக்கையாக இருங்கள்...!!

beware..!! - நீங்களும் ஆபாச படங்களை பார்பவரா? எச்சரிக்கையாக இருங்கள்...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,778 Views
அமெரிக்காவிலுள்ள பெண்ணொருவர் சிறு வயதிலிருந்தே ஆபாசமான படங்களை பார்த்து அதற்கு அடிமையான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
 
அமெரிக்காவிலுள்ள குறித்த பெண் தனது 12 வயதிலேயே ஆபாச படங்களை பார்க்க ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பெண் தனது 17 வயதிலேயே கன்னித்தன்மையினை இழந்துள்ளார். இதன் பின்னர் அவரது திருமணமும் இடம்பெறாமல் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் குறித்த பெண்ணை அந்த பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கு அவரது நண்பர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
 
இதனையடுத்து குறித்த பெண் தன்னை மீட்டெடுத்த நண்பரை திருமணம் முடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதனிடையே தனது வாழ்க்கை வரலாற்றைப் பற்றி குறித்த பெண் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
தன்னை போல எவரும் ஆபாச படங்களின் மூலம் தத்தமது  வாழ்க்கையின் பொன்னான நாட்களை இழந்துவிடாது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த  நூலை வெளியிட்டதாக  குறித்த பெண் கூறியுள்ளார். 
 
அமெரிக்காவிலுள்ள குறித்த பெண் தனது 12 வயதிலேயே ஆபாச படங்களை பார்க்க ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
இதனால் குறித்த பெண் தனது 17 வயதிலேயே கன்னித்தன்மையினை இழந்துள்ளார்.
 
இதன் பின்னர் அவரது திருமணமும் இடம்பெறாமல் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் குறித்த பெண்ணை அந்த பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கு அவரது நண்பர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
 
இதனையடுத்து குறித்த பெண் தன்னை மீட்டெடுத்த நண்பரை திருமணம் முடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதனிடையே தனது வாழ்க்கை வரலாற்றைப் பற்றி குறித்த பெண் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Make a Comment
Make a Comment

இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip

Recent Gossip Post

Top 10 Commenters

Latest Comments

Top