Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
13
அமெரிக்க அதிபர் வீட்டில் அந்திரக்ஸ் !!

Sooriyan Gossip - அமெரிக்க அதிபர் வீட்டில் அந்திரக்ஸ் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,912 Views
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகனின் மனைவி வெனிசா ட்ரம்ப். இவர் வீட்டில் இருந்த போது தபால் ஒன்று வந்துள்ளது.அந்த தபால் உறையை பிரித்து பார்த்த வெனிசா ட்ரம்ப் உடனடியாக மயக்கம் அடைந்தார்.

அப்போது வீட்டில் இருந்த வெனிசாவின் தாயார் மற்றும் வீட்டின் பணியாளர் ஆகியோர் மயக்கம் அடைந்தனர்.இதையடுத்து மூவரும் மீட்கப்பட்டு நியூயார்க் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தபாலில் வந்தது அந்திரக்ஸ்  எனப்படும் கொடிய விஷ கிருமி பரப்பும் பவுடராக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.சர்ச்சைக்குரிய தபால் பார்சன் நகரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top