Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Feb
14
விஜய் சேதுபதியின் காதலர் தின பரிசு....!!

cinema - விஜய் சேதுபதியின் காதலர் தின பரிசு....!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,178 Views
காதலர் தினத்தை முன்னிட்டு, விஜய் சேதுபதியின் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகவுள்ளது. இன்றைய  காதலர் தினத்தை முன்னிட்டு, விஜய் சேதுபதியின்  ‘ஜுங்கா' படத்தில்  இருந்து ஒரு பாடலை படக்குழு வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

‘கூட்டிப்போ கூடவே’ என்ற  இந்த காதல்  பாடலை,  சத்யபிரகாஷ் மற்றும் ரனினா ரெட்டி இருவரும் பாடியுள்ளனர். லலிதானந்த் வரிகளுக்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.இதுவே தனது ரசிகர்களுக்கான காதல் பரிசு என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top