Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
14
நடிகைகளுக்கு நாய்களை தான் பிடிக்கும் என்பார்கள்... ஆனால் நம்ம நிவேதாவுக்கு இதுவும் பிடித்துள்ளது.....!!

cinema - நடிகைகளுக்கு நாய்களை தான் பிடிக்கும் என்பார்கள்... ஆனால் நம்ம நிவேதாவுக்கு இதுவும் பிடித்துள்ளது.....!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,210 Views
நடிகை நிவேதா சினிமாவில் பிரபல்யம் ஆகிறாரோ,இல்லையோ, சமூக வலைத்தளங்களில் பரவலாக பிரபல்யமாகி வருகின்றார்.
 
போராளி,நவீன சரஸ்வதி சபதம்,ஜில்லா,பாபநாசம் போன்ற திரைப்படங்களில் சிறப்பாக நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நிவேதா.
 
இவர் அண்மையில் ஒரு மலைப்பாம்பை தனது கழுத்தில் அணிந்து சிரித்தபடி புகைப்படமொன்றை எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
 
இதனையடுத்து அவரது புகைப்படம் வைரலாக பரவி, ஏராளமாக ரசிகர்களின் விருப்பத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip

Recent Gossip Post

Top 10 Commenters

Latest Comments

Top