Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
19
Redmi Note 5 இன் புதிய அசத்தலான கைத்தொலைபேசி!!!

Sooriyan Gossip - Redmi Note 5 இன் புதிய அசத்தலான கைத்தொலைபேசி!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,209 Views
சியோமி நிறுவனத்தின் புதிய மொபைல்களான ரெட்மி நோட் 5 மற்றும் நோட் 5 ப்ரோ ஆகியவை இன்று அறிமுகம் செய்யப்பட்டன.
சியோமி நிறுவனத்திடம் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரெட்மி நோட் 5 மற்றும் நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இன்று அறிமுகமாகியுள்ளன.

இவை இரண்டையும் 18:9 என்ற விகிதத்தில் அமைந்த 5.99 இன்ச் Pixelless display உடன் அறிமுகம் செய்திருப்பதால், இவற்றின் தோற்றம் வழக்கமான ரெட்மி மொபைல்களில் இருந்து புதுமையானதாக உள்ளது.

செல்ஃபி ஃபிளஷ், வேகமாக சார்ஜ் செய்யும் வசதியுடன் 4000mAh பேட்டரி ஆகிய பிற அசத்தலான அம்சங்களும் இவ்விரு மொபைல்களிலும் உள்ளன. மார்ச் மாதம் இவற்றில் முக அடையாள பாதுகாப்பு அம்சத்தை (Face Unlock feature) அளிக்கும் Update ஒன்றும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top