Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
29
பத்மபூஷன் விருதுக்கு சூப்பர் ஸ்டார் பெயரும் பரிந்துரை

Rajinikanth #Award #news - பத்மபூஷன் விருதுக்கு சூப்பர் ஸ்டார் பெயரும் பரிந்துரைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,149 Views
 இந்தியாவின் விருதுகளில் இரண்டாவது உயரிய விருதாக பத்மவிபூஷன்  விருது கருதப்படுகிறது. இந்த விருதை  பெறும்  பெரியோர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு அதன் பின்னர் தெரிவு செய்யப்படுகின்றனர். கடந்த 2000 ஆம் ஆண்டு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜனிக்கு பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது .


இப்போது ரஜனியின் பெயர் அதை விட  உயர்ந்த விருதான பத்ம விபூஷன் விருதுக்காக அவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, இந்த விருதுக்காக நடிகர் மோகன் லால், இயக்குனர் மதூர் பண்டார்கர்,நடிகர் சத்ருகன் சின்கன், ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அத்தோடு யோகா சாமியார் ராம் தேவின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top