Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
21
இலங்கையில் ஒரு தனித்துவ சினிமா - கோமாளி கிங்ஸ்

Sooriyan Gossip - இலங்கையில் ஒரு தனித்துவ சினிமா - கோமாளி கிங்ஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,581 Views
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலங்கையின் சினிமாத்துறையில் உருவாகியிருக்கும் முழுநீளத் திரைப்படம்தான் கோமாளி கிங்ஸ்

கிங்ரட்னம் இயக்கத்தில் ஸ்ரீராம் சச்சியின் இசையில் அஞ்சலோவின் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்தத்திரைப்படம், இலங்கை வரலாற்றில் ஒரு மயில்கல் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை. காரணம் , திரைப்படத்தின் முன்னோட்டமே அதற்கான நம்பிக்கையினை முழுமையாக விதைத்திருந்தது.

இத்திரைப்படத்தின் பாடல்களும் கூட வானொலி நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பாடல்களின் வரிசையில் இடம்பிடித்திருப்பது ஆரோக்கியமான ஒரு ஆரம்பமே !

நாடு முழுவதும் 50 க்கு மேற்பட்ட திரையரங்குகளில் நாளை முதல்  வெளியாக இருக்கும் கோமாளி கிங்ஸ், முற்று முழுதான ஒரு நகைச்சுவை திரில்லர் திரைப்படம். இந்த திரைப்படம் நிச்சயம் ஈழத்து சினிமா மீதான ரசிகர்களின் பார்வையை மாற்றும்.

தொலைக்காட்சி நாடகங்களிலும், நிகழ்ச்சிகளிலும் நாங்கள் பார்த்த எங்களுக்கு பரீட்சியமான பல முகங்கள் திரையில் எங்களை மகிழ்விக்கப் போகின்றார்கள். பாத்திரத்தேர்வு, படமாக்கல், பல்சுவைத்தமிழோடு தொய்வில்லாத திரைக்கதை இந்த கோமாளி கிங்சின் மிகப்பெரிய பலமாகும்

ஒருவர் முதுகுக்கப் பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை, தட்டிக் கொடுப்பது மட்டுமே.அதற்கான நாட்களாக நாளை வரும் நாட்களை மாற்றுங்கள்.

கோமாளி கிங்ஸ் இலங்கையின் தனித்துவத்தை குலைக்காத உழைப்பு.
தரமான ஈழத்து சினிமாவின் கம்பீரமான கால்கள் ரத்தினக்கம்பளத்தை தேடுகிறது....அதை கொடுக்க வேண்டியது எமது கடமை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top