Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
23
இந்தவராம் பத்தொன்பதாம் திகதி முதல் இருபத்தைந்தாம் திகதி வரைக்குமான பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் !!

sooriyan astrology - இந்தவராம் பத்தொன்பதாம் திகதி முதல் இருபத்தைந்தாம் திகதி வரைக்குமான பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,687 Views
மேஷ ராசி
வரவு மந்த நிலையில் இருக்கும்,செலவு அதிகரிக்கும்,எடுத்த முயற்சிகள் தாமதமாகும்,தேக சுகம் பாதிக்கும், கொடுக்கல்வாங்கல்களில் அவதானமாக இருக்கவும்.
இடப ராசி
வருமானம் சிறப்பாக இருப்பினும் சுபச் செலவுகள் ஏற்படும்,மனச்சஞ்சலம்,பிரயாணங்கள் தடைபட்ட காரியங்கள் போன்றவை தாமதமாக நிறைவேறுதல், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போதல் போன்றவை இருக்கும்.

மிதுன ராசி
வரவு சிறப்பாக இருக்கும், இட மாற்றம், பூமி ,வாகனம் சம்மந்தமான வரவுகள், நற்காரியங்கள் போன்றவை இருக்கும், குடும்பத்த்தில் மகிழ்ச்சி நிலவும்.

கடக்க ராசி
வரவு சுமாராக இருக்கும் , எடுத்த காரியங்கள் தாமதமாகும், மனம் அமைதி இழந்து காணப்படும், பிரயாணங்கள் ஏற்படும், தேக சுகம் குறையும்.

சிம்ம ராசி
வரவு செலவு சமமாக இருக்கும், கருத்து வேறுபாடு தோன்றும், வீண் அலைச்சல் ஏற்படும்,பிரயாணகளில் அவதானமாக இருக்கவும்.

கன்னி ராசி
வருமானம் சிறப்பாக இருக்கும் , வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிட்டும், சுப காரியங்களில் கலந்து கொள்ளுதல், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

துலாம் ராசி
வரவு சுமாராக இருக்கும்,எடுத்த காரியங்கள் நிறைவேறும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்,

விருச்சிக ராசி
வரவை விட செலவு அதிகமாகும் ,தேக சுகம் பாதிக்கும், வைத்திய செலவுகள் அலைச்சல் போன்றவை இருப்பினும் சிறிது நற்பலன்களும் ஏற்படும்.

தனுசு ராசி
வரவு செலவு சமமாக இருக்கும், தேக சுகம் பாதிக்கும் கொடுக்கல் வாங்கல்களில் பிணக்கு தோன்றும், வீண் சந்தேகங்கள் ஏற்பட்டு மறையும்.

மகர ராசி
வரவு நன்றாக இருப்பினும் ஆடம்பர செலவுகள் ஏற்படும், மனச்சஞ்சலம் தோன்றும்.

கும்ப ராசி
வரவு விட செலவு அதிகரிக்கும், வியாபாரம் தொழில் போன்றவற்றில் நாட்டம் ஏற்பட வாய்ப்புண்டு அவதானமாக இருக்கவும்.

மீன ராசி
வரவும் செலவும் சமமாக இருக்கும் இடமாற்றங்கள் இருக்கும், பண விடயங்களில் அவதனாக இருக்கவும்.

இந்தவராம் பத்தொன்பதாம் திகதி முதல் இருபத்தைந்தாம் திகதி வரைக்குமான உங்கள் எண்களுக்கான பலன்கள்

எண் 1
தொழில் வருமானம் சிறப்புறும் , நண்பர்கள் உதவி உறவினர் வருகை ஏற்படும். புதிய முயற்சிகள் கைகூடும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்

எண் 2
வரவு செலவு சமமாக இருக்கும், நினைத்த காரியங்கள் தாமதமாக நிறைவேறும்.தூர தேச பிரயாணங்கள் ஏற்படும். புதிய முதலீடுகளை தவிர்த்து கொள்ளவும்.

எண் 3
வருமானம் சிறப்பாக இருக்கும், புதிய ஸ்தானம் கிடைக்கும் , வேலைப்பளு சற்று அதிகரித்து காணப்படும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

எண் 4
வரவை விட செலவு அதிகரிக்கும், ஆடம்பர செலவு இருக்கும், அதிகார சித்தி உண்டாகும். கொடுக்கல் வாங்கல்களில் அவதனாக இருக்கவும்.

எண் 5
வரவு அதிகரிக்கும், புதிய முதலீடுகள் லாபம் தரும், சுப பிரயாணம் ஏற்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்

எண் 6
வரவு சமமாக இருக்கும், தொழில் மாற்றம்,ஏற்படும். வேலைப்பளு அதிகரிக்கும், பிரயாணங்கள் ஏற்படும், தேக சுகம் சிறிது பாதிக்கும்.

எண் 7
வரவை விட செலவு அதிகரிக்கும், நினைத்த காரியங்கள் தாமதமாக நிறைவேறும், தொழில் வியாபாரம் சம்மந்தமான பிரயாணம் ஏற்படும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

எண் 8
செலவு சற்று அதிகரித்து காணப்படும், கருத்து வேறுபாடு தோன்றும்,மனச்சஞ்சலம் ஏற்படும்.பண விடயங்களில் அவதானமாக இருக்கவும்.

எண் 9
வருமானம் மந்த நிலையில் இருக்கும், மேலதிகாரிகளின் அழுத்தம், வேலைப்பளு அதிகரித்தல் போன்றவை இருக்கும், அவசர பிரயாணகளும் ஏற்படும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top