Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
27
ராசி வலம் இந்த வாரம் உங்கள் ராசிகளுக்கான பலன்கள் எப்படி பெப்பிரவரி 26 முதல் மார்ச் 4 வரை!!

sooriyan astrology - ராசி வலம் இந்த வாரம் உங்கள் ராசிகளுக்கான பலன்கள் எப்படி பெப்பிரவரி 26 முதல் மார்ச் 4 வரை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,431 Views
மேஷ ராசி
வருமானம் சிறப்புறும் ஆடம்பர செலவுகள் இருக்கும்,தடைபட்ட காரியங்கள் நிறைவேறும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
இடபராசி
வருமானம் நன்றாக இருப்பினும், வீண் செலவுகள் இருக்கும், வாக்குவாதம் ஏற்படும்,பண விடயங்களில் அவதானமாக இருக்கவும்.

மிதுனராசி
வரவு மத்திமமாக இருக்கும், ஆடம்பர செலவு இருக்கும்,புதிய முயற்சிகள் கைகூடும், மனச்சஞ்சலம் காணப்படும்,

கடக ராசி
வரவை விட செலவு அதிகரிக்கும்,வீண் அலைச்சல், தேக சுகம் பாதித்தல் போன்றவை ஏற்படும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சிம்ம ராசி
வரவு செலவு சமமாக இருக்கும், தூர தேச பிரயாணங்கள், வாகனம் சம்மந்தமான செலவுகள் ஏற்படும், மனச்சஞ்சலம் காணப்படும்.

கன்னி ராசி
வருமானம் சிறப்பாக இருப்பினும் இடமாற்றங்கள் ஏற்படும், நற்காரிய செலவுகள் இருக்கும், மனசோர்வு ஏற்படும்.

துலா ராசி
வரவு மத்திமமாக இருக்கும், எடுத்த காரியங்கள் தாமதமாகும், பிரயாணங்கள் ஏற்படும், வேலைப்பளு அதிகரிக்கும்.

விருச்சிக ராசி
வரவை விட செலவு அதிகரிக்கும், கருத்து வேறுபாடு, கொடுக்கல் வாங்கல்களில் பிணக்கு போன்றவை இருக்கும், பிரயாணங்களில் அவதானமாக இருக்கவும்.

தனுசு ராசி
வரவு செலவு சமமாக இருக்கும், தொழில் மாற்றம் ஏற்படும், எண்ணிய கருமங்கள் தாமதமாகும், மனதில் சோர்வு ஏற்படும்,

மகர ராசி
வரவுக்கு ஏற்ற செலவு ஏற்படும், முயற்சிகள் தாமதமாக நிறைவேறும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கும்ப ராசி
வருமானம் மந்தநிலையில் இருக்கும்,மனச்சஞ்சலம் காணப்படும், தேக சுகம் குறையும், பிரயாணங்கள் ஏற்படும்.

மீன ராசி
வரவை விட செலவு அதிகமாகும்,வீண் அலைச்சல் ஏற்படும், பண விடங்களில் அவதானமாக இருக்கவும்.


 எண்ணும் பலனும் இந்த வாரம் உங்கள் எண்களுக்கான பலன்கள் எப்படி பெப்பிரவரி 26 முதல் மார்ச் 4 வரை!

எண் 1
வருமானம் மந்தநிலையில் இருக்கும் ,காரியங்கள் தடைப்படும்,மனச்சஞ்சலம் ஏற்படும், வீண் வாக்குவாதம் தோன்றும்,அவதானமாக இருப்பது நன்மையாகும்.

எண் 2
வரவு செலவு சமமாக இருக்கும், கருத்து வேறுபாடு தோன்றுதல், தேக சுகம் பாதிக்கும் ,மண்சசோர்வு போன்றவை இருக்கும், கவனக்குறைவு இருக்கும், அவதானமாக இருப்பது நன்மையாகும்.

எண் 3
வருமானம் சிறப்பாக இருக்கும், காரிய வெற்றி, நல்ல சுப செலவுகள் திரவிய லாபம் போன்றவை ஏற்படும்.

எண் 4
தொழில் வியாபாரம் மத்திமமாக இருப்பினும் பதவி உயர்வு இட மாற்றம், உயர் மரியாதை , குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவை நிலவும்.

எண் 5
வருமானம் சிறப்பாக இருக்கும், எதிர்பாராத செலவுகள் ஏற்படும், தடைபட்ட காரியங்கள் நிறைவேறும்,தூர தேச பிரயாணங்கள் ஏற்படும்.

எண் 6
வரவு செலவு சமமாக இருக்கும், கொடுத்த வாக்கை காப்பாற்ற சிரமப்பட நேரிடும், வேலைப்பளு அதிகரிக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

எண் 7
செலவு மிகுந்து காணப்படும், புதிய ஸ்தானம் கிடைத்தல் புதிய முயற்சிகள் கைகூடுதல் போன்றவை இருக்கும்.திடீர் பிரயாணங்களை ஏற்படும்.

எண் 8
வருமானம் அதிகரிக்கும்,புதிய முதலீடுகள் லாபம் தரும் தங்கிய பொருட்கள் விற்பனையாகும்.பணவிடயங்களில் அவதானமாக இருக்கவும்.

எண் 9
வரவை விட செலவு அதிகரிக்கும், முயற்சிகள் தாமதமாகும், உறவினர் வருகை, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவை இருக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top