Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
05
திருவள்ளூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மரணம்…! பின்னணி என்ன...?

Indian news - திருவள்ளூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மரணம்…! பின்னணி என்ன...?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,125 Views
தமிழ் நாடு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). இவரது மனைவி ஜெயந்தி (35). இவர்களது மகள்கள் மகாலட்சுமி (16), மோனிஷா (15). இவர்களுடன் செல்வத்தின் தாய் வள்ளியம்மாளும் வசித்து வந்தார். செல்வம் இதே பகுதியில் உணவகம் நடத்தி வந்தார்.



இந்நிலையில் மகாலட்சுமி, அதே பகுதியை சேர்ந்த உறவுக்கார வாலிபர் ஒருவரை காதலித்ததாகவும், இதனால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மனம் உடைந்த குடும்பத்தினர் 5 பேரும், கடந்த மாதம் 27-ந் திகதி பூச்சி மருந்தை (விஷம்) குடித்துள்ளனர்.
இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை சென்னை ஸ்டான்லி அரசு வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதில் வள்ளியம்மாள், ஜெயந்தி, செல்வம் உள்பட 4 பேர் சிகிச்சை பலன் இன்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இப்படி ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top