Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
05
மனைவியிடம் திட்டு வாங்குவதை விட சிறைக்கு செல்வது மேலானது!

Sooriyan Gossip - மனைவியிடம் திட்டு வாங்குவதை விட சிறைக்கு செல்வது மேலானது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,530 Views
கணவன் மனைவி சண்டைகள் சிலவேளைகளில் பாரிய விபரீதங்களை ஏற்படுத்திவிடும். அந்த பிரச்சினைகளில் இருந்து மீள்வது சிலரால் மட்டுமே முடிகிறது. அப்படி இருக்கையில் இவர் மனைவியிடம் வாயை கொடுத்து புண்ணாக்கி கொள்வதை விட சிறைக்கு செல்வது மேலானது என்கிறார்.
அமெரிக்காவில் மனைவியிடம் திட்டு வாங்குவதை விட, சிறை தண்டனையே மேலானது என எண்ணி ஒரு கணவர் அடிக்கடி சிறை சென்று வருகிறார். கன்சாஸ் பகுதியை சேர்ந்தவர் லோரன்ஸ் ஜோன் (71). இவர் மனைவியிடம் திட்டுவாங்குவதை விட, சிறை தண்டனையே மேலானது என்று எண்ணி அடிக்கடி சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

வங்கி கொள்ளை முயற்சியில் பொய்யாக ஈடுபட்டு 6 மாத சிறை தண்டனை அனுபவித்தவர், சமீபத்தில் தான் விடுதலையானார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே மற்றொரு வழக்கில் தன்னை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் சரணடைந்துவிட்டார். இது குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்….,

லோரன்ஸ் நல்ல மனிதர். குற்றங்களுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. மனைவியிடம் சண்டையிடுவதை தவிர்க்கவும், பழி பேச்சுகளை தவிர்க்கவுமே சிறைத்தண்டனைக்கு உள்ளாகிறார். தொடர்ந்து தவறு செய்யாமல் பொய் சொல்லி சிறை தண்டனை அனுபவிக்கும் ஜோனுடன், அவர் மனைவியை சமாதானப்படுத்தும் முயற்சியாக பொலிசார் இருவருக்கும் கவுன்சிலிங் கொடுத்து வருகிறார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top