Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
05
ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் ஸ்ரீ தேவிக்கு அஞ்சலி !!

Sooriyan Gossip - ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் ஸ்ரீ தேவிக்கு அஞ்சலி !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,381 Views
ஹிந்தி உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற சிம்மாசன பிடித்த நடிகை ஸ்ரீ தேவி இவர் பெப்ரவரி 24ம் திகதி மரணமானார் இவரைப்பற்றி இன்னும் மக்கள் தேடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள் என்றும் மக்கள் மனம் விட்டு மறையாத நடிகையாக திகழுவார் இவருக்கு ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90 வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் மறைந்த இந்திய திரை நட்சத்திரங்களான ஸ்ரீதேவி, சசிகபூர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இசை மூலம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைத்து நடிகர், நடிகைகளும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top