Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
07
பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய அமேசான் நிறுவன தலைவர் !

Sooriyan Gossip - பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய அமேசான் நிறுவன தலைவர் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,812 Views
உலக அளவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
 
இந்த ஆண்டுக்கான பட்டியலில், பெரும் பணக்காரராக பல ஆண்டுகள் வலம் வந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பெஸோஸ் முதலிடம் பிடித்துள்ளார்.
 

இந்த புதிய பட்டியலின்படி, 112 பில்லியன் டொலர்களுடன் (சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்) ஜெப் முதலிடத்தில் உள்ளார்.
 
அவரது சொத்து கடந்த 12 மாதங்களில் 59 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 90 பில்லியன் அமெரிக்க டொலர் (6 லட்சம் கோடி ரூபாய்)சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் பில்கேட்ஸ் உள்ளார்.
 
மூன்றாவது இடத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளரும், ஆலோசகருமான வாரண் பப்பட் உள்ளார்.
 
 நான்காவது இடத்தில் பிரான்ஸ் தொழிலதிபர் பெமர்டு அமுல்ட், ஐந்தாவது இடத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸ்ர்க்கர் பெர்க் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
 
உலக அளவில் அதிக செல்வம் கொண்ட 20 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் சீன நாட்டு செல்வந்தர்களான மா ஹூடெங், ஜாக் மா, டென்சென்ட் இணையதள நிறுவனத்தின் தலைவரான ஹூடெங் 17-வது இடத்திலும் உள்ளார்.
 
மேலும் அலிபாபா நிறுவனர் ஜாக் மாவும், மா ஹூடெங் ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
 
இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப், 544-வது இடத்தில் இருந்து 766-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
 
அவரது சொத்து மதிப்பு 1.3 பில்லியன் டொலர்களாக (சுமார் 8,500 கோடி ரூபாய்) சரிந்துள்ளது.
 
இந்த போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டுள்ள அதிக பணக்காரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 585 பேருடன் முதலிடத்தில் உள்ளது, சீனா 373 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தப் பட்டியலில் புதிதாக 259 பேர் இடம் பிடித்துள்ளதை தொடர்ந்து, 121 பேர் இப்பட்டியலை விட்டு வெளியேறியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top