Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
08
ஆரோக்கியமான குழந்தைகள் எப்படி இருப்பார்கள் !!

Sooriyan Gossip - ஆரோக்கியமான குழந்தைகள் எப்படி இருப்பார்கள் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,117 Views
நூலைப்போல் சேலை தாயைப்போல பிள்ளை என்பது மாறி 
பார்ப்பதற்கு அப்பாவைப் போல் இருக்கும் குழந்தைகள் உடல் நலத்தில் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கும் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் 

பிறக்கும்போது உருவத்தில் தந்தையைப்போல இருக்கும் குழந்தை அவரின் பண்புகளையும் அவருடன் நேர்மையான  கருத்தையும்பெற்றிருக்கும் என நியூயார்க்கில் உள்ள பிங்கம்டன் யுனிவர்சிட்டி கண்டுபிடித்துள்ளது. இந்த ஒற்றுமையால் தந்தைக்கும் குழந்தைக்கும் இடையேயான நெருக்கம் அதிகரிப்பதுடன் அதனால் குழந்தையின் முதல் பிறந்தநாளின்போது அந்தக் குழந்தை அதிகமான ஆரோக்கியத்துடன் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
 
இந்த ஆராய்ச்சியைச் சுமார் 715 குடும்பங்களிடம் மேற்கொண்டனர், அதில் அதிகமானவர்கள் தங்கள் தாயுடனேயே இருக்கின்றனர். அவர்களில்தந்தையுடன் நேரம் செலவழிக்கும் குழந்தைகள் அதிக நலமுடன் இருப்பது கண்டுபிக்கபட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top