Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
08
வாரிசை மாற்றிய இயக்குனர் !!

Sooriyan Gossip - வாரிசை மாற்றிய இயக்குனர் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,171 Views
தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் தயாராகிறது. இதில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை பாலா இயக்குகிறார்.
‘வர்மா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2ம் திகதி  நேபாளத்தில் தொடங்கியது. மகனின் முதல் படப்பிடிப்பை காண்பதற்காக விக்ரமும் படக்குழுவினருடன் நேபாளம் சென்று இருக்கிறார். அங்கு அவர் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
 
தனது படத்தில் நடிக்கும் நாயகர்களுக்கு தனி அடையாளம் கொடுப்பது இயக்குனர் பாலாவின் வழக்கம். அதுபோல் இந்த படத்தில் நடிக்கும் துருவ்வும் பாலா விருப்பப்படி ‘தாடி மீசையுடன் அடையாளமே தெரியாமல் மாறி இருக்கிறார். இந்த புகைப்படத்தையும் விக்ரம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் வேகமாக பரவி வருகிறது.
  
‘வர்மா’ படப்பிடிப்பு நேபாளத்தின் தலைநகர் காட்மண்டு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்து வருகிறது. பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிப்பதால் ‘வர்மா’ படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top