Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
13
குறும்படத்தில் நடித்துள்ள இறுதிச்சுற்று நாயகி !!

cinema - குறும்படத்தில் நடித்துள்ள இறுதிச்சுற்று நாயகி !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

978 Views
குத்துசண்டை வீராங்கணையாக இருந்து நடிகையாகியவர் ரித்திகா சிங்
இவர் தமிழில் இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தவர்  தற்போது அரவிந்தசாமியுடன் வணங்காமுடி என்ற படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளைப் பின்னணியாக வைத்து உருவாகியுள்ள, ஐ ஆம் ஸாரி என்ற குறும்படத்தில் அவர் நடித்துள்ளார். தற்போது ஓரளவு தமிழில் பேச கற்றுக்கொண்ட ரித்திகா, தமிழில் மீண்டும் தனக்கு திருப்புமுனை தரும் படத்துக்காகக் காத்திருக்கிறாராம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top