Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
13
கிராமப்புற முகவரி அறியத்தரும் கூகுள்!!

Sooriyan Gossip - கிராமப்புற முகவரி அறியத்தரும் கூகுள்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,776 Views
அனைத்து விஷயங்களையும் அறியத்தரும் கூகுள் சற்று முன்னேற்றம் அடைந்து தற்போது கிராமப்புறங்களில் உள்ள இடங்களை அறியக்கூடிய வகையில் முகவரியை அறிய, கூடுதல் அதிநவீன  தொழில்நுட்பவசதி   இணைக்கப்பட்டுள்ளது. 
இதனுடன் ப்ளஸ் கோடு எனும் புதிய முறையும் முகவரியை தேடி கண்டறிய தேடுபொறியுடன்  இணைக்கப்பட்டிருப்பதாக  கூகுள் தெரிவித்துள்ளது.
 
இதனால் இதுவரை கண்டுபிடிக்க கடினமாகவிருந்த  கிராம மற்றும் புறநகர் இடங்களையும் அதன் சரியான முகவரியையும்  இலகுவில் கண்டறிய முடியும் எனவும் VOICE  NAVIGATION  எனப்படும் குரல் வழி மூலமாக வழிகாட்டும் தொழில்நுட்பத்தில் தமிழ் மொழி உட்பட்ட ஆறு பிராந்திய மொழிகள் கூடுதலாக இணைக்கப்பட்டிருப்பதாக  கூகுள்  நிறுவனம் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top