Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
14
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை இழந்தார் மிச்சல் சாண்ட்னெர் !!

Sooriyan Gossip - இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை இழந்தார் மிச்சல் சாண்ட்னெர் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

850 Views
இங்கிலாந்து அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான நியூஸிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரானது எதிர்வரும் 22 ம் திகதி ஓக்லேண்டிலே இடம்பெறவுள்ளது. 
ஏற்கனவே இடம்பெற்ற ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரினை 3 க்கு 2 என சொந்த மண்ணில் இழந்த நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை வென்றாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. உபாதை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த விக்கெட் காப்பாளர் BJ வெட்லிங்க், அணிக்கு திரும்பியுள்ள அதேநேரம் ஒருநாள் தொடரின் போது உபாதைக்குள்ளான ரோஸ் டெய்லரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். 
 
ஒருநாள் தொடரின் போது பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் என சகல துறைகளிலும் பிரகாசித்த மிச்சல் சாண்ட்னெர் சத்திர சிகிச்சை ஒன்றின் காரணமாக விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வலது முழங்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக ஒன்பது மாதங்களாக பாதிக்கப்பட்டிருந்த சாண்ட்னெர் சத்திரசிகிச்சை காரணமாக இங்கிலாந்துடனான தொடரோடு ipl மற்றும்  கழகமாட்டா போட்டிகளிலும் பங்குபற்ற மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. 
 
அணிவிபரம் 
ஜீட் ராவெல்,டொம் லதாம் ,கேன் வில்லியம்சன் ,றோஸ் டெய்லர் ,ஹெண்ட்ரி நிக்கோலஸ், கொலின் டீ கிரேண்ட் ஹோமே,BJ வெட்லிங்க் ,டொட் அஸ்லே ,டிம் சௌதீ , நெய்ல் வொக்னெர் , மேட் ஹெண்ட்ரி ,ட்ரெண்ட் போல்ட்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top