Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
14
பேஸ்புக் விவகாரம் : இன்று இரவு இலங்கை வரும் பேஸ்புக் நிறுவன அதிகாரிகள்!!

Facebook - பேஸ்புக் விவகாரம் : இன்று இரவு இலங்கை வரும் பேஸ்புக் நிறுவன அதிகாரிகள்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

715 Views
​பேஸ்புக் சமூக வலைத்தளம் இலங்கையில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள பேஸ்புக் நிறுவனத்தின் மூன்று பிரதிநிதிகள் இன்று இரவு இலங்கை வரவுள்ளனர்.



இவர்கள் நாளைய தினம் பிரதமருடனும் மற்றும் ஜனாதிபதி செயலாளருடனும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாக  தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது , பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக இனவாத கருத்துக்கள் பரவுவதை தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் குழுவுடன் நாளை இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாளை மறுநாள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்கிக்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை , பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு வைபர் சமூக வலைத்தளம் மீதான தடை நேற்று நள்ளிரவு முதல் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top