Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
30
ஐந்து மணி நேரம் ஒப்பனை செய்யும் அதர்வா!!

cinema - ஐந்து மணி நேரம் ஒப்பனை செய்யும் அதர்வா!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,583 Views
அதர்வா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பூமராங்’. இதில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். மேலும் பாலாஜி, சுஹாசினி, மணிரத்னம், உபென் படேல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் அதர்வா மூன்று பாத்திரங்களை ஏற்று நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக பல மணி நேரம் கஷ்டப்பட்டு அவர் ஒப்பனை செய்கிறார். 

இது குறித்து இயக்குனர் கண்ணன் கருத்து வெளியிடும்போது, இந்த கதையும், அதர்வாவின் கதாபாத்திரமும் உருவான போது அதற்கு மூன்று வெவ்வேறு தோற்றங்கள் தேவைப்பட்டன. எனவே விருது பெற்ற ஒப்பனை துறை வல்லுநர்களை அணுகினோம். 

ஒப்பனை வல்லுனர்களின் அதீத முயற்சியில், மூன்று பாத்திரங்களையும் அதர்வாவை கொண்டே முன்னெடுப்பதாக இயக்குனர் கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top