Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
03
உங்கள் எண்களுக்கான வார பலன் எப்படி? ஏப்பிரல் 2 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரைக்கும் உங்கள் எண்களுக்கான பலன்கள்.!!

sooriyan astrology - உங்கள் எண்களுக்கான வார பலன் எப்படி? ஏப்பிரல் 2 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரைக்கும் உங்கள் எண்களுக்கான பலன்கள்.!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,902 Views
எண் 01
வரவு செலவு சமமாக இருக்கும்,கொடுக்கல்வாங்கல்கள் சுமூகமாக இருக்கும், சில எதிர்பார்ப்புகள் தோன்றி மறையும்,மனதில் அமைதி குறைந்து காணப்படும்.
எண் 2
வருமானம் சிறப்பாக இருக்கும், புதிய முதலீடுகள், கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக இருக்கும், பிரயாணங்கள் ஏற்படும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

எண் 3
வரவுக்கு ஏற்ப செலவு இருக்கும், நினைத்த காரியம் தாமதமாக நிறைவேறும், தூர தேச பிரயாணம்,சுப நிகழ்வுகளில் கலந்து கொள்ளுதல் போன்றவை ஏற்பஉடம்.

எண் 4
வரவு செலவு சமமாக இருக்கும், இட மாற்றங்கள், வேலைப்பளு அதிகரித்தல் போன்றவை இருக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

எண் 5
வரவு நன்றாக இருக்கும், ஆடம்பர செலவு தோன்றும், நண்பர்களின் உதவி கிடைக்கும், முயற்சிகளுக்கு ஏற்ப பலன் இருக்கும்.

எண் 6
வரவு சுமாராக இருப்பினும், செலவு அதிகரிக்கும், மனச்சஞ்சலம், பிராயங்கள் போன்றவை ஏற்படும்,

எண் 7
தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும், பொருளாதார மேன்மை, பூமி இலாபம், சுபகாரிய நிகழ்வு, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவை ஏற்படும்.

எண் 8
வரவு மந்த நிலையில் இருக்கும், நினைத்த காரியம் தாமதமாக நிறைவேறும், வீண் அலைச்சல்.

எண் 9
வரவு செலவு சமமாக இருக்கும்,திடீர் பிரயாணிகள் ஏற்படும், வேலைப்பளு அதிகரித்து காணப்படும், வீண் சச்சரவுகள்,மனச்சஞ்சலம் போன்றவை இருக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top