Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
05
Whats App இல் வெளிவந்துள்ள Locked Recordings என்கின்ற புதிய அம்சம்!!!

Sooriyan Gossip - Whats App இல் வெளிவந்துள்ள Locked Recordings என்கின்ற புதிய அம்சம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,046 Views
பில்லியன் கணக்கான பயனர்களால் அதிகம் கேட்கப்பட்ட ஒரு வட்ஸ்அப் அம்சமானது இன்று Whats App இல் இணைக்கப்பட்டுள்ளது. அது வேறொன்றுமில்லை - Locked Recordings என்கிற அம்சம் தான். Whats App இன் பீட்டா வின் அண்மைய பதிப்பான 2.18.102 இல் தரப்பட்டுள்ளது.
வழக்கமாக Whats App வழியாக ஒரு Voice record மெஸேஜை அனுப்ப, சட்டில் உள்ள Record பட்டனை தொடர்ச்சியாக அழுத்தி, பேசி முடித்த பின்னர் பட்டனை ரிலீஸ் செய்வோம். ஆனால் இனி அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒருமுறை அழுத்தினால் போதும்.! ஒரு Voice record மெஸேஜை அனுப்ப Record பட்டனை ஒருமுறை அழுத்தி record செய்யலாம்.

Record செய்து முடித்த பின்னர் மறுபடியும் ஒருமுறை அழுத்தினால் போதும். அதாவது Record செய்ய இனி தொடர்ச்சியாக Record பட்டனை அழுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஒருவழியாக, Whats App இல் இணைக்கப்பட்டுள்ள இந்த புதிய Locked Recordings அம்சமானது தற்போது வரை Whats App பீட்டா பதிப்பில் மட்டுமே கிடைக்கிறது.

எப்போது நிலையான Android, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் பயனர்களுக்கு கிடைக்கும் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. பீட்டா தளம் என்பது ஒரு இறுதிக்கட்ட சோதனை தளம் என்பதால், இந்த அம்சம் மிக விரைவில் அணைத்து பயனர்களுக்கும் செல்லலாம்.

ஒருவேளை Whats App பீட்டா பதிப்பு பயன்படுத்தியும் கூட, Locked Recordings அம்சம் கிடைக்கவில்லை எனில், கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் சென்று, புதிய பதிப்பை Download செய்து Install செய்துகொள்ளவும். இதற்கு அடுத்தபடியாக, பொது தளத்தை எட்டும் அடுத்த Whats App Update ஆனது, Whats App Sticker களாகத்தான் இருக்கும்.

இந்த அம்சம் நிச்சயமாக நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ளும் என்பது வெளிப்படை. இருந்தாலும் கூட அதை பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் Whats App அதன் ஸ்டிக்கர்கள் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top