Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
16
அழகு சாதனப் பொருட்களில் மனிதக் கழிவுகள்... எச்சரிக்கை!!

SooriyanFM Gossip - அழகு சாதனப் பொருட்களில் மனிதக் கழிவுகள்... எச்சரிக்கை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,335 Views
அமெரிக்காவிலுள்ள பிரபல அழகு சாதன  நிறுவனத்தின் தயாரிப்புக்களில்,  மனித கழிவுகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் பல விலங்கு கழிவுகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

குறித்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறியதையடுத்து, அந்த நாட்டு காவல்துறையினர் ரகசியமாக வாடிக்கையாளர்கள் போன்று சென்று, மலிவு விலையில் விற்கப்பட்ட குறித்த அழகு சாதன பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இவற்றை சோதனைக்குட்படுத்தியதில் அபாயகரமான பக்டீரியாக்கள் மற்றும் மனித, விலங்கு கழிவுகள் கலக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நிறுவனம் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top