Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
16
கனடாவில் தஞ்சம் புகுந்த சிரிய மக்கள், இரத்த தானம் மூலம் நன்றி தெரிவிப்பு!

International news - கனடாவில் தஞ்சம் புகுந்த சிரிய மக்கள், இரத்த தானம் மூலம் நன்றி தெரிவிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

609 Views
கனடாவில்  தஞ்சமடைந்த சிரிய மக்கள், இரத்த தானம் செய்து தங்களது நன்றியை கனடாவிற்கு தெரிவித்துள்ளனர்.

கனடாவில் ஒட்டாவாவைச் சேர்ந்த ''சமாதான மனிதர்கள்''  எனும் நிறுவனத்தின் சார்பில் ‘Syrian Canadian Donation Day' இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

இந்த இரத்ததான முகாமானது, Halifax முதல் வான்கூவர் உள்ளிட்ட 10 நகரங்களில் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட சிரிய மக்கள், ஆர்வமுடன் இரத்த தானம் செய்தனர்.

இதன் மூலம், தங்களுக்கு ஆதரவு அளித்த கனடாவிற்கு, தாங்கள் நன்றி தெரிவிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சிரிய அகதியான Mohammed Alsaleh கூறுகையில்,

‘இரத்த தானம் அளிப்பது வாழ்க்கை கொடுப்பதற்கு சமமாகும். அத்துடன் எங்களுக்கு வாழ்வளித்த கனடாவிற்கு நாங்கள் திருப்பி செய்யும் நன்றிக்கடன் என கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top