Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
16
உடல் ஆரோக்கியத்தை அழிக்கும் இனிப்பு

Sooriyan Gossip - உடல் ஆரோக்கியத்தை அழிக்கும் இனிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

833 Views
தற்காலத்தில் அதிகமாக இருதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் அதிகரித்துள்ளது.காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் குளிர்பானங்கள், பழ ரசங்கள், கேக், பால் சேர்த்த இனிப்புகள் ஐஸ்கிரீம் போன்றவை அடிக்கடி எடுத்துக் கொள்பவர்களுக்கு மட்டுமே இந்த  இருதயம் தொடர்பில் பாதிப்பு ஏற்படுகின்றது.

அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்க்கரையால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி மிகப்பெரிய ஆய்வு நடத்தினர். 15 வயதிற்கு மேற்பட்ட நபர்களை குறித்த ஆய்விற்கு உட்படுத்தினர். ஆய்வின் முடிவில் அன்றாட உணவில் 28 சதவீதம் கூடுதல் சர்க்கரை எடுத்துக் கொள்பவர்களுக்கு இருதய பாதிப்பு இரு மடங்காக அதிகரிக்கின்றது என்று தெரியவந்துள்ளது.

2017 மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி அதிக இனிப்பு மறதி நோய்க்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

அதிக இனிப்பு உட்கொள்பவர்களுக்கு கல்லீரலில் நோய் மட்டுமல்லாது
பருத்த கல்லீரல் வீக்கம், கல்லீரல் பாதிப்பு,வயதுக்கு மீறிய முதுமை தோற்றம்,அத்துடன் இந்த இனிப்பு அதிகம் உட்கொள்பவர்களுக்கு இரவில் தூக்கமின்மை ஏற்படும் .


இத்துடன் உடலில் அதிக எடை,பற்கள் பாதிப்பு , ஈறுகளில் ரத்த கசிவு ,உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்து ,மனச்சோர்வு ஏற்பட்டு 
 மூச்சு பாதை பிரச்சினைகள் அதிகமாகி இருதய நோய்க்கும் அஸ்திவாரமாக அமைகின்றது..

இதனால் முடிந்த வரை இனிப்பு உணவுகளை குறைத்து ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top