Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
16
நுவரெலிய விருந்தகத்தில் பிரமாண்ட கேக்

Sooriyan Gossip - நுவரெலிய விருந்தகத்தில் பிரமாண்ட கேக்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,210 Views
நுவரெலியாவில் விருந்தகம் ஒன்றில் 380 கிலோகிராம் நிறை கொண்ட கேக் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளமை அனைவரையும் கவர்ந்துள்ளது. 
குறித்த 111 மீற்றர் நீளம் கொண்ட கேக், உருளைக் கிழங்கினால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் , சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்.

குறித்த கேக் முதன் முறையாக தாயாரிக்கப்பட்டதாக இதனை வடிவமைத்த சமையல் வல்லுநர் விஜயராஜ் ஜயரட்ண தெரிவித்துள்ளார்.

3 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்த பிரமாண்ட கேக்கிற்காக, 100 கிலோ உருளைக்கிழங்கு, 900 முட்டைகள், 40 கிலோ கொக்கோ கிறீம் பயன்படுத்த பட்டதாக விஜயராஜ் ஜயரட்ண கூறுகிறார். அத்துடன் 50 சமையற்காரர்கள் இதனை 3 நாட்களாக தயாரித்ததாகவும் குறிப்பிட்டார். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top