Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
16
சொக்லேட் சிலையானார் மஹேந்திர சிங்

Sooriyan Gossip - சொக்லேட் சிலையானார் மஹேந்திர சிங்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,018 Views
இந்திய அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோனிக்கு சென்னையில் உள்ள சொக்லேட் நிறுவனம், சொக்லேட்டால் ஆன சிலை ஒன்றை உருவாக்கி தோனி ரசிகர்களை சந்தோசப்படுத்து உள்ளது. 
11வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் இந்த வருட போட்டில் விளையாட அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் அதிகளவான ரசிகர்களை கொண்ட மஹேந்திர சிங் தோனிக்கு, சென்னையை சேர்ந்த சொக்லேட் நிறுவனம் ஒன்று 386 கிலோ கிராம் எடையில், 5 அடி 9 அங்குலத்தில் டோனியின் உருவத்தை சிலையாக வடிவமைத்து அவரை கௌரவித்துள்ளது.

சுமார் 151 மணி நேரம் செலவழித்து வடிவமைக்கப்பட்ட இந்த சொக்லேட் சிலையை, மே மாதம் ஆர்.கே. சாலையில் உள்ள கஃபே அருகில் வைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top