Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
16
குழந்தைகளின் சீரான வாழ்விற்கு இதனை கையாளுங்கள்

Sooriyan Gossip - குழந்தைகளின் சீரான வாழ்விற்கு இதனை கையாளுங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,020 Views
இரவில் தூங்கும் , காலையில் எழும்பும் நேரத்தையும் சரிப்படுத்திக்கொள்ளுங்கள்
இரவில் அதிக நேரம் கண் விழித்து விளையாட அனுமதிக்க வேண்டாம்
சீரான இடைவெளியில்ஆரோக்கியமான உணவு உட்கொள்வதனை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள் உடல் புத்துணர்ச்சி பெறவும் சோர்வின்றி செயற்படவும் இரவில் நன்கு உறங்க விடுங்கள் சாப்பிடும் முன்பும், கழிவறையை பயன்படுத்திய பின்பும் கை களை கழுவும் பழக்கத்தை சொல்லிக்கொடுங்கள்.இது நோய் தொற்றுகளை எதிர்த்து போராடவும், நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கவும் அடித்தளமாக அமையும். . வெளியே சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கு ஊக்கப்படுத்தவும் . * செல்போனிலோ, டி.வி.யிலோ பிள்ளைகள் வீடியோ கேம் விளையாடும் நேரத்தை கட்டுப்படுத்துங்கள்.

அதிக இனிப்பு வகைகளை உண்ணுவதை கட்டுப்படுத்துங்கள் .இது உடலில் ஏற்படும் பல நோய்களிலிருந்து அவர்களை காப்பாற்றும் . வீட்டுத்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்ட வையுங்கள் .அத்தோடு வரைதல் பாடல் நடனம் இப்படி அவர்களுடைய தனிப்பட்ட திறமையை வெளிக்கொண்டு வாருங்கள்.அதில் அவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். 


இப்படி செய்தால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிமயம்தான்
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top