Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
17
போதையில் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த எமி!

Cinema - போதையில் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த எமி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,337 Views
பாலிவூட்டில் கொடி  கட்டி பறந்த நடிகை எமி ஜெக்சன், தமிழ் திரையுலகிற்கு பிரவேசித்து நல்ல திரைப்படங்களை தெரிவு செய்து நடித்திருந்தார்.

இவரது நடிப்பிற்கு தமிழ் திரையுலகம் பாரிய வரவேற்பை வழங்கியது.

எமி ஜெக்சனும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க  அதிகம் விரும்புவதாக அண்மையில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் 2 .0 திரைப்படத்திற்கு பின்னர் மற்றுமொரு தமிழ் திரைப்படத்திற்கு எமி ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனிடையே  எமி ஜெக்சன் அண்மையில் ஒரு விழாவில் கலந்து கொண்டு மதுபானத்தை அளவுக்கு அதிகமாக குடித்துள்ளார்.

போதை அதிகமாக தன் நிலை அறியாத எமி ஜெக்சன், தனது தோழிக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளார்.

அந்த காட்சியை கண்ட பலர், தமது அதிருப்தியை வெளியிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top