Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
17
ப்ரியா வாரியாரை பற்றி கிளம்பும் வதந்திகள்!!

Cinema - ப்ரியா வாரியாரை பற்றி கிளம்பும் வதந்திகள்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,773 Views
''ஒரு ஆதார் லவ்'' என்ற மலையாள படத்தின் பாடலில் ஒரு சிறிய கண்ணசைவின் மூலம் பலரையும்  கவர்ந்தவர் நடிகை ப்ரியா வாரியார்.

இதனை அடுத்து ப்ரியா வாரியாருக்கு பல மொழிகளில் இருந்து, பட வாய்ப்பும் குவிந்த வண்ணமாக உள்ளன.

இந்த நிலையில், கே. வி. ஆனந்த் இயக்கி சூர்யா நடிக்கும் ஒரு படத்தில் நடிகை ப்ரியா வாரியார் நடிப்பதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் அந்த செய்தி தவறானது என்று கே. வி. ஆனந்த் தெரிவித்து விட்டார்.

அதே போல அண்மையில் நலன் குமாரசாமி படத்தில் பிரியா வாரியர் நடிக்கிறார் என்று பேசப்பட்டது. ஆனால் தற்போது அந்த இயக்குனர் அதனை மறுத்து விட்டார்.

இது குறித்து நடிகை ப்ரியா வாரியார் பெரும் குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top