Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
17
கிளிமஞ்சாரோ மலை சிகரம் சென்று சாதனை படைத்த சிறுவன். - பவன் கல்யானை சந்திப்பாரா?

Sooriyan Gossip - கிளிமஞ்சாரோ மலை சிகரம் சென்று சாதனை படைத்த சிறுவன். - பவன் கல்யானை சந்திப்பாரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

985 Views
ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டில்  5895 மீட்டர் உயரத்தில் கிளிமஞ்சாரோ மலைச்சிகரம் உள்ளது. இந்த உயரமான மலை சிகரத்தில் உலகம் முழுவதிலும் இருந்து பல மலையேற்றக் குழுவினர் மலை ஏறி வருகின்றனர். 
இவ்வாறு இருக்கையில் இந்தியாவின் ஐதராபாத்தில் இருந்து சமீபத்தில்  7 வயது சிறுவன் சமன்யு போத்துராஜூ உட்பட ஒரு குழுவினர் கிளிமஞ்சாரோவுக்கு மலைக்கு சென்றனர்.
 
சமன்யு தன் தாய்  மற்றும் பயிற்சியாளருடன் மலையேற்றத்தில் ஈடுபட்டு உகுரு சிகரத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளார். 
 
இந்த நிலையில் சாதனை சிறுவன் சமன்யு கருத்து தெரிவிக்கையில் 
நான் பனிப்பொழிவை மிகவும் விரும்புவதனால் கிளிமஞ்சாரோ சென்றேன். நாங்கள் பயணம் மேற்கொண்டபோது மழை பெய்ததால் பாதைகளில் பல இடையூறுகளை சந்தித்தேன்.  கற்கள் நிறைந்த பாதையில் பயணம் செய்தமையால் கால்களில்  வலி ஏற்பட்டதால் 

சற்று பயந்து போனேன்.  ஆனால் இடையிடையே ஓய்வு எடுத்து சிகரத்தை அடைந்தேன் என்று.  தனது  சாதனை பயணத்தில் சந்தித்த விடயங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். 
 
மேலும் குறித்த சிறுவன் தெரிவிக்கையில்....மலையேற்றத்தில் உலக சாதனை படைத்தால்,  பவன் கல்யாணை சந்திக்க அழைத்து செல்வதாக எனது  தாய் வாக்குறுதி  அளித்துள்ளார். அவரை சந்திக்க மிகுந்த ஆவலோடு இருக்கிறேன் என்று சமன்யு தெரிவிக்கின்றார். 
 
இதேவேளை  அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிகரத்தில் சாதனை படைக்க உள்ளேன் என்றும் தனது அடுத்த சாதனை பயண 
திட்டம் குறித்தும் தகவல் தருகிறார் சமன்யு. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top