Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
17
Whats App அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!

Sooriyan Gossip - Whats App அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

904 Views
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான, மிக பிரபலமான மெசேஜிங் தளமான Whats App இல், பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியின் கீழ் ஒரு புதிய அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.
இணைக்கப்பெற்றுள்ள புதிய அம்சமானது ஒரு பயனர் தனது ஸ்மார்ட்போனில் இருந்து Delete செய்யப்பட்டு இருந்தாலும் கூட, ஒரு பழைய மீடியா உள்ளடக்கத்தை மீண்டும் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கும் ஒரு Whats Appஅம்சம் இதுவாகும்.இந்த புதிய அம்சம் எங்கு இருக்கும்.?

அதை பயன்படுத்துவது எப்படி.? நேற்றுவரை, போட்டோக்கள், GIFகள் மற்றும் Short கிளிப்புகள் போன்ற பைல்களை நாம் டவுன்லோட் செய்த நாளில் இருந்து அடுத்த 30 நாட்கள் வரை குறிப்பிட்ட பைல் ஆனது Whts App சேவையகத்தில் சேமித்து வைக்கப்ப்பட்டு இருக்கும். ஒருமுறை டவுன்லோட் செய்து ஸ்மார்ட்போன் சேமிப்பகத்தில் Delete செய்யாத பட்சத்தில் மட்டுமே 30 நாட்கள் என்கிற கணக்கு செல்லுபடியாகும். ஒருவேளை Delete செய்து விட்டால் மறுமுறை டவுன்லோட் செய்ய முடியாது.

இந்த நெறிமுறையின் கீழ், டவுன்லோட் செய்யப்பட்ட ஒரு பைலை ஸ்மார்ட்போன் சேமிப்பகத்தில் இருந்து நீக்கி விட்டால் அதை மீண்டும் Whats App வழியாக பெற முடியாது. ஆனால், இன்று முதல் அது சாத்தியமாகும் . அதற்காக, Whats App சேமிப்பக நெறிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இனி ஒரு பயனரால் டவுன்லோட் செய்யப்பட்டாலும் கூட, Whats App இன் Server இல் கிடைக்கப்பெற்ற அனைத்து செய்திகளும், Multimedia உள்ளடக்கங்களும், மீண்டும் அணுகுவதற்காக சேமித்து வைக்கப்பட்டு இருக்கும்.

இந்த இடத்தில் Whats App சேவையகம் மறைகுறியாக்கப்பட்டது என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம். அதாவது இந்த பைல்களை ஒரு பயனரை தவிர, வேறு யாராலும் அணுக முடியாது. Whats App பீட்டா இன்ஃபோவின் அறிக்கையின் படி, இப்போது வரையிலாக ​​இந்த புதிய அம்சமானது, ஆண்ட்ராய்டு பதிப்பான Whats App பதிப்பில் (2.18.113) கிடைக்கிறது மற்றும் மிக விரைவில் ஐஓஎஸ் தளத்திற்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை நிகழ்த்த தனிப்பட்ட Button எதுவும் இணைக்கப்படவில்லை.

ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்து நீக்கப்பட்ட மீடியா உள்ளடக்கத்தை, குறிப்பிட்ட Whats App Chat சென்று, மீண்டும் அந்த குறிப்பிட்ட மீடியா பைலை பதிவிறக்கம் செய்யவும், அவ்வளவு தான். இந்த புதிய அம்சம் தவிர,Whats App நிறுவனம் மற்றொரு புதிய அம்சத்தையும் சோதித்திருக்கின்றது, அது ஸ்மார்ட்போன் ஸ்க்ரீனில் உள்ள Whats App Icon இன் வடிவம் மற்றும் அளவை தேவைக்கு ஏற்றபடி மாற்றி அமைத்துக் கொள்ள அனுமதிக்கின்ற ஒரு அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top