Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
18
இலங்கையின் தொலைக்காட்சி நடிகை பரிதாபமாக மரணமானார்!!

Sooriyan Gossip - இலங்கையின் தொலைக்காட்சி நடிகை பரிதாபமாக மரணமானார்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

439 Views
இலங்கையின் பிரபல நடிகை துஷானி சில்வா நீரில் மூழ்கி பலியானார்.

கண்டியில் இருந்து தனது குடும்பத்துடன் கித்துல்கலவிற்கு சுற்றுலா சென்ற இவர், கினிகத்தேனை யடிபேரிய பிரதேசத்தில் உள்ள களனி கங்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் அபாயகரமான பகுதிக்கு சென்றுள்ளதாகவும், அதனை பலர் வேண்டாம் என கூறிய போதும், அதனை பொருட்படுத்தாமல் சென்று மாயமாகியுள்ளார்.

சில மணித்தியாலங்களின் பின்னர் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதே, இவரது சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top