Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
18
யாழ் மீனவருக்கு கிடைத்தது அதிஷ்டம்... பெறுமதி எவ்வளவு தெரியுமா?

Sooriyan Gossip - யாழ் மீனவருக்கு கிடைத்தது அதிஷ்டம்... பெறுமதி எவ்வளவு தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,398 Views
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் வலையில், 10 ஆயிரம் கிலோவிற்கும் அதிமான மீன்கள் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் உள்ள மீனவருக்கே இவ்வாறு மீன்கள் அகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த மீனவருடைய வலையில், சுமார் 20 ஆயிரம் கிலோ பாரை மீன்கள் அகப்பட்டுள்ளதாகவும், இவற்றின் இன்றைய சந்தை பெறுமதி ஒன்றரை கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மீன்களை பிடித்தவருக்கு நேற்றைய தினம் மட்டும், 30 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தான் பெரு மகிழ்ச்சியில் உள்ளதாக குறித்த மீனவர் தெரிவித்துள்ளார்.




Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top