Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
18
வேலைத்தளங்களில் ஆண்களுக்கும் பாலியல் தொல்லை - ஆய்வில் தகவல் !!

Sooriyan Gossip - வேலைத்தளங்களில் ஆண்களுக்கும் பாலியல் தொல்லை - ஆய்வில் தகவல் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,505 Views
அலுவலகங்கள் மற்றும் வேலை புரியும் இடங்களில் பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு கனடாவில் "மனித வள நிறுவனம்'' ஒன்றினால்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்காக   2000  பேர் உள்வாங்கப்பட்டு,  இந்த அதிர்ச்ச்சிகரமான  முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 
 
குறித்த  ஆய்வில் உள்வாங்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களும், 12 சதவீத ஆண்களும் தாம் வேலை செய்யும் இடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு முகம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். 
 
இந்த நிலையில், இவ்வாறான பாலியல் தொடர்பான முறைப்பாடுகள் 19  சத வீதம் அதிகரித்துள்ளதாக குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top