Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
18
திரிஷாவின் கிழிந்த ஆடையால் அதிருப்தி

Sooriyan Gossip - திரிஷாவின் கிழிந்த ஆடையால் அதிருப்திSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,915 Views

நடிகை திரிஷா கிழிந்த ஜீன்ஸ் அணிந்து தொடை பகுதி முழுமையாக தெரியும்படி போஸ் கொடுத்தது தொடர்பில் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக தங்களது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்கள்.
வெளிநாட்டுப்பயணம் என்றாலே திரிஷாவிற்கு அதிக விருப்பம்.கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலே உடனே தனது நண்பர்களுடன் வெளிநாட்டிற்கு பறந்திடுவார்.தங்களில் மகிழ்வை வெளிப்படுத்தும் விதமாக அதிகமான புகைப்படங்களை எடுத்து டுவிட்டரில் வெளியிடுவார் திரிஷா.

இந்நிலையில் சமீபத்தில் சுற்றுலா சென்று எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் , திரிஷா கிழிந்த ஜீன்ஸ் அணிந்து தொடை பகுதி முழுமையாக தெரியும்படி போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவி விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.

என்னதான் மற்றவர்கள் கிழிந்த ஆடையுடன் புகைப்படம் வெளியிட்டாலும் திரிஷாவை அப்பிடி ஒரு நிலையில் எண்ணி பார்க்க முடியாததால் திரிஷா இதுபோல் உடை அணிந்ததை ரசிகர்கள் வரவேற்கவில்லை. இதனால் சமூக வலைத்தளங்களில் கடுமையாக ரசிகர்கள் கருத்துகள் பதிவிட்டு வருகின்றார்கள்.


திரிஷாவின் பேண்ட்டை நாய் கடித்து விட்டது என்றும், பாவம் புதிய பேண்ட் வாங்குவதற்கு அவரிடம் பணம் இல்லை என்றும் கிழிஞ்ச துணி போட்டிருக்க அவ்ளோ கஷ்டமா என்றும் பலர் கேலி கிண்டலாக விமர்சித்து வருகின்றனர்.

எத்தனையோ பேர் ஆபாசமான படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது திரிஷா பரவாயில்லை என்றும் சிலர் கருத்து  வெளியிட்டு வருகின்றார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top