Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
18
நீல நிற கண்களுக்காக பாட்டியை திருமணம் செய்த இளைஞன் !!

Sooriyan Gossip - நீல நிற கண்களுக்காக பாட்டியை திருமணம் செய்த இளைஞன் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,701 Views
அமெரிக்காவில் மூதாட்டி ஒருவரின் நீல நிற கண்களுக்காக 19 வயதான இளைஞர் ஒருவர், திருமணம் செய்தமை விமர்சனத்தை உண்டுபண்ணியுள்ளது. 
அமெரிக்காவின் Tennessee  மாகாணத்தை சேர்ந்த 72 வயதான  ''Almeda Errell '' என்ற மூதாட்டி, தனது 77 வயதான கணவரை கடந்த 2016ஆம் ஆண்டு பிரிந்துள்ளார். இதனால் தனிமையில் வசித்து வந்த குறித்த மூதாட்டி, பிறந்தநாள் நிகழ்வொன்றில் 19 வயதான ''Gary Hardwick '' என்ற இளைஞரை சந்தித்து நட்பை வளர்த்துள்ளார்.  இவர்களது சிநேகம் காலப்போக்கில் காதலாக மாற, ஒருவரையொருவர் உயிராக நேசிக்க ஆரம்பித்ததையடுத்து தற்போது திருமண பந்தத்தில் முடிந்துள்ளது. 
 
இவர்களது இந்த வயது வேறுபாட்டு திருமணத்திற்கு இருவீட்டினராலும் பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டது. ஆனாலும் இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தி திருமணம் செய்துள்ளனர். 
 
இந்த வித்தியாசமான தம்பதிகளுக்கு இடையில் 58 வருடங்கள் வயது  வேறுபாடு இருந்தாலும் ஒருவரை ஒருவர் அதிகம் நேசித்து வருவதாக கூறுகின்றனர். 
 
Almeda க்கு 6 பேரன் மற்றும் பேத்திகள் உள்ளனர். இந்த நிலையில் இந்த விசித்திர திருமணம் தொடர்பில் கருத்து வெளியிட்ட Almeda என்ற மூதாட்டி, "காதலுக்கு வயதில்லை என்பது என் வாழ்க்கையில் நிரூபணமாகியுள்ளது. நான் உயிராக நேசிக்கும் Gary யுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன்" என கூறியுள்ளார். 
 
இதே நேரம்  ''Gary Hardwick '' தமது திருமணம்  தொடர்பில்  கருத்து வெளியிடுகையில் ...."அல்மேடவின் அழகான நீல நிற கண்களை பார்த்த உடனேயே அவர் மீது எனக்கு காதல் வந்துவிட்டது. மற்ற தம்பதிகளுக்கு முன்னுதாரணமாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம், எங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top