Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
18
Instagram அறிமுகப்படுத்தியுள்ள புதிய Download System!

Sooriyan Gossip - Instagram அறிமுகப்படுத்தியுள்ள புதிய Download System!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

652 Views
தற்சமயம் Instagram பல்வேறு புதிய வசதிகள் வந்த வண்ணம் உள்ளன. புகைப்படங்களை பகிருகின்ற தளமான இன்ஸ்டகிரம் வேகமாக புகைப்படம் மற்றும் வீடியோவை Download செய்ய ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
குறிப்பகா Instagram சேவையை மாதந்தோறும் 800 மில்லியன் வாடிக்கையாளார்கள் பயன்படுத்துவதுடன், நாள் தோறும் 500 மில்லியன் பேர் இதனை பயன்படுத்திவருகின்றனர். தற்சமயம் Instagram இல் பதிவேற்றப்படும் புகைப்படங்களை மாத்திரமின்றி சிறிய அளவிலான வீடியோ மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்வதற்கு புதிய அப்ளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அப்ளிகேஷனை பல்வேறு வாடிக்கையாளர்ளும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தற்சமயம் வெளிவந்துள்ள FastSave for Instagram எனும் அப்ளிக்கேஷனைக் கொண்டு Instagram இல் வீடியோ, புகைப்படம் மற்றும் கோப்புகளை விரைவாக பதிவிறக்கம் செய்ய முடியும். அதன்பின்பு இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்த சில வழிமுறைகள் உள்ளது. முதலில் FastSave for Instagram அப்ளிக்கேஷனை உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து Install செய்ய வேண்டும், அதன்பின்பு உங்கள் Instagram இல் இருக்கும் வீடியோ, புகைப்படம்,மற்றும் கோப்புகள் போன்றவற்றின் URL-ஐ அந்த அப்ளிக்கேஷனில் உட்புகுத்தி எளிமையாக Download செய்துகொள்ள முடியும்.

மேலும் Instagram செயலியில் Voice மற்றும் Video Call அம்சங்கள் வெளிவரும் என்று உறுதி செய்யும் வகையில் android alfa மூலம் தெரியவந்திருக்கிறது. இன்ஸ்டகிரம் செயலியில் Voice மற்றும் Video Call அம்சம் வழங்கப்படும் பட்சத்தில் Snapchat செயலிக்கு மாற்றாகamaivatharkkum வாய்ப்புகள் வாய்ப்புகள் உள்ளன. மேலும் இன்ஸ்டகிரம் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களும் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top