Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
18
தீ மிதிப்பவர்களின் கால்களில் ஏன் தீக்காயம் ஏற்படாமல் இருக்கிறது!!

Sooriyan Gossip - தீ மிதிப்பவர்களின் கால்களில் ஏன் தீக்காயம் ஏற்படாமல் இருக்கிறது!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

18,504 Views
தீ மிதிப்பவர்கள் தங்கள் கால்களில் தண்ணீரை ஊற்றிக்கொண்ட பிறகே தீமிதிக்க இறங்குகிறார்கள். அவ்வாறு தீமிதிக்கும் போது அவர்களின் பாதங்களில் உள்ள நீர் மற்றும் வியர்வை தீயின் வெப்பத்தினால் நீராவியாக மாறிவிடுகிறது. அவ்வாறு உருவான நீராவிப்படலத்தின் மீதே அவர்கள் நடக்கிறார்கள். இது ஒரு கணநேர நிகழ்வாகும். இவ்வாறு பாதங்களைச் சுற்றிப்பரவியுள்ள நீராவிப்படலமானது குறைந்த வெப்பநிலையில் இருப்பதோடு, குறைந்த வெப்பக்கடத்தியாகவும் செயல்பட்டு தீக்குண்டங்களில் உள்ள நெருப்பின் வெப்பம் பாதங்களைக் தாக்காதவாறு செயல்படுகிறது.
 

மேலும் கரித்துண்டுகளைப் பொருத்தளவில் மற்ற எரியும் பொருட்களை விட குறைந்த வெப்பநிலையில் இருக்கும். குறைந்த வெப்பக்கடத்தியாகவும் செயல்படும். எனவே தீக்கங்குகளில் உள்ள வெப்பம் அதன்மீது விரைவாக நடந்து செல்பவர்களின் பாதங்களை அதிகம் பாதிப்பதில்லை. நெருப்புக் கங்குகளின் மீது நடந்து செல்கின்ற மனிதனால் சூடான உலோகத் தகடுகளின் மீது நடக்க முடியாது. காரணம் அவை அதிகச் சூடாகவும், அதிக வெப்பக்கடத்தியாகவும் இருப்பதேயாகும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top