Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
19
ஜாக்லின் இப்போது யாரை காதலிக்கிறார் தெரியுமா?

Cinema - ஜாக்லின் இப்போது யாரை காதலிக்கிறார் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,809 Views
பிரபல தனியார் தொலைக்காட்சியில் முன்னனி தொகுப்பாளராக வலம் வந்து பல ரசிகர்களை கட்டிப் போட்டவர் ஜாக்லின்.

படித்துக்கொண்டு இருக்கும் போதே தொகுப்பாளராக களம் இறங்கியவர் இவர்.

தற்போது  தன்னுடைய நண்பர் ஷாம் என்பவரை இவர்  காதலித்து வருவதாக, பல செய்திகள் வெளியாகி வருகின்றன.

இது குறித்து அவரிடம் கேட்ட போது, ''நானும் ஷாமும் நல்ல நண்பர்கள், நாங்கள் பேசிக்கொள்வதை பார்த்து எல்லோரும் காதலிப்பதாக கூறுகிறார்கள். நான் தனிமை தான், நயன்தாராவின் தங்கையாக தற்போது கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றேன்’' என கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top