Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
19
டி.டி ஆடிய நடனத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?

Cinema - டி.டி ஆடிய நடனத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,153 Views
சின்னத்திரை தொகுப்பாளர்களில் அதிகம் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவருக்கு என்றே தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இந்நிலையில் அவர் "என்கிட்ட மோதாதே" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார். அதற்காக அவர் மூன்று வருடங்களுக்கு பிறகு, மேடையில் நடனம் ஆடியுள்ளார்.

கால் முட்டியில் செய்துகொண்ட சத்திர சிகிச்சைக்குப் பின்னர், தான் ஆடிய முதல் நடனம் இது தான் என்று டிடி கூறியுள்ளார்.

3 வருடங்களாகிய பின்னர் தனக்கு இத்தகைய வாய்ப்பு கிடைத்தமை பெரும் மகிழ்ச்சியை தருவதாக டிடி கூறியுள்ளார்.

இவரது நடனத்தை கண்ட பல ரசிகர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top