Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
19
மருந்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

Sooriyan Gossip - மருந்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

762 Views
நாம் என்ன தான் நலமாக இருப்பது போல் தோற்றமளித்தாலும் நம்மை அறியாமலே பல நோய்களுக்கு உள்ளாகின்றோம்.அந்த நோய்களுக்கு மருந்து எடுத்து குணப்படுத்துவதென்பது தற்போது கொஞ்சம் யோசிக்கத்தக்க விடயமாக மாறிக்கொண்டு வருகின்றது.காரணம் குறித்த நோய்க்கேற்ற மருந்து கிடைக்கப்பெறாமையும் ,நமக்கு மருந்து வாங்கும் போது சில விடயங்களை கவனிக்காமையுமே முக்க்கிய காரணம்.
அதனால் மருந்து வாங்கும் போது முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விடயங்களை பார்ப்போம்.

1. அரசால் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும்.

2.கட்டாயமாக மருந்து வாங்கும் கடையின் விற்பனை ரசீதுச் சீட்டு அவசியமாக வாங்கி வைத்திருக்க வேண்டும்.

3. மருந்துகள் வாங்கும்போது அதில் அச்சிடப்பட்டுள்ள உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதி ஆகியவற்றை கவனியுங்கள்.

4. மருந்தின் விலை, ரசீதில் குறிப்பிட்டுள்ள விலை என இரண்டையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.

5. அவசரப்படாமல் நிதானமாக உங்கள் மருந்துகளை விசாரித்து வாங்கவும். மருத்துவர் குறித்துள்ள மருந்துகளை மட்டுமே வாங்குங்கள்.இதற்கு பதிலாக இதை பாவிக்கலாம் என்று தரும் மருந்துகளை வாங்க வேண்டாம்.

6. மருந்துகளை எப்படி பாதுகாக்க வேண்டும், எங்கு வைக்க வேண்டும், எந்த தட்பவெப்பத்தில் வைக்க வேண்டும் என்பதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கொள்ளுங்கள். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top